விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்

69

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேருராட்சி கல்லுபாலம் பகுதியை சார்ந்த இரு கால்களை இழந்த திரு சுதர்சன் அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கபட்டது.
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505