விருகம்பாக்கம் தொகுதி தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு

45

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் சிவன் பூங்கா அருகாமையில் வீரப்பெரும் பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்றப் பொருப்பாளர் திரு.மூ.தியாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு.மு.ஆனந்த் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து வீரவணக்கம் செய்தனர்

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்