விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு

31

விக்கிரவாண்டி தொகுதி
உறவுகளுக்கும் வணக்கம்

விக்கிரவாண்டி தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது,

தொகுதி பொருளாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர்களை மாற்றி புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும்.

மாதச் சந்தா மற்றும் நிதி உதவியை அதிகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நன்றி!
ம.ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

முந்தைய செய்திசெப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! – சீமான் வாழ்த்துச் செய்தி
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி வீரக்கலை துவக்க நிகழ்வு