விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு

24

 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது ஒரு சில பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது 2024 மற்றும் 2026 ஆகிய தேர்ததலை பற்றி சில விவாதங்களும் நடைபெற்றது.

செய்தி வெளியீடு
ம. ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்கம்
அடுத்த செய்திவேளச்சேரி தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு