தலைமை அறிவிப்பு – ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

77

க.எண்: 2023070304

நாள்: 18.07.2023

அறிவிப்பு:

ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.முருகையன் 13482320098
துணைத் தலைவர் மா.செந்தில் குமார் 67133983922
துணைத் தலைவர் சி.சிவனேசன் 18131264144
செயலாளர் மு.சக்திவேல் 13482750185
இணைச் செயலாளர் வீ.யோகராஜ் 13482564214
துணைச் செயலாளர் ஆ.டேவிட் பவுல்ராஜ் 13370747699
பொருளாளர் மா.முத்துராமன் 18499769705
செய்தித் தொடர்பாளர் அ.உத்திராபதி 12328935408

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்