வாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்றும் விழா

63

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் 307 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 01.09.2022 அன்று வடக்கு ஒன்றியம் வடுகபட்டியில் புலிக் கொடியேற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
தகவல் தொழில்நுட்ப பாசறை

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகரூர் மேற்கு மாவட்டம் வீரவணக்கம் செலுத்துதல்