தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் அடுத்த கட்ட நகர்வு க்கான கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்ட தலைவர் கற்பகராசு முன்னிலையிலும் கடந்த 28.08.2022 அன்று புளியங்குடியில் நடைபெற்றது…
நிகழ்வில் *வீர தமிழச்சி செங்கொடி க்கு* தொகுதியின் சார்பாக வீர வணக்க நிகழ்வு அனுசரிக்கப்பட்டது