மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

222

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் அஞ்சாறுவர் தலையில் உறுப்பினர் சேர்க்கை முருகன் நடைபெற்றது இதில் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசை தம்பி சக்திவேல் திருஞானமூர்த்தி ஜெயக்கொடி பங்கு பெற்றனர் உறுப்பினர் முகாம் ஆனது சிறப்பாக நடைபெற்றது . முன்னெடுத்தவர்கள் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளர்கள்