மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

91

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பந்தலடியில் 04/09/22 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதில் புதிய உறவாய் பத்து உறவுகள் இணைந்தார்கள் புதிதாய் இணைந்த உறவுகளுக்கும், களமாடிய பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்…

நாங்கள் தொடர்ந்து களத்தில் களமாட பொருளாதார பங்களிப்பு அளித்து வரும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த புரட்சி வாழ்த்துக்கள்.

செய்தி பதிவு:
சு.பாலமுருகன்
தொகுதி செய்திதொடர்பாளர்
7094946720

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி கோயிலில் தமிழ்வழி வழிபாடு
அடுத்த செய்திஅறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)