போடி தொகுதி பெருந்தமிழர் ஐயா வ உ சிதம்பரர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

11

5.9.2022 அன்று கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டன் வா.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வினை முன்னிட்டு போடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அது சமயம் நாம் தமிழர் போடி சட்டமன்ற தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நன்றி
விக்னேஷ்
தகவல் தொழில் பாசறை
போடி சட்டமன்ற தொகுதி