நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 151 வது பிறந்த நாள் புகழ் வணக்கம் 05.09.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்
தாமரைக்குளம் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308