பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை

64

தேனி நகரம் சார்பில் முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து அதிகபடியான நீர் வெளியேற்றப்பட்டு வரும் நீரை பயன்யுள்ள வகையில் விவசாயத்திற்கு 18 ம் கால்வாயில் திறந்து விட வேண்டும்.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும் 12.08.202 அன்று மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகளை நிறைவேற்றும்
வகையில் 14.09.2022 அன்று
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளிதரன் தண்ணீரை திறந்து வைத்தார்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த. சுரேசு
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்