பெரியகுளம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

55

தேனி பங்களா மேடு பகுதி தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவுநாளான 26.09.2022 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி நடவடிக்கை எடுக்ககோரிப் புகார்
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு