புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பதாகைதடைச்சட்டத்தினை நடைமுறைபடுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்தாத புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி 11.9.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி வருகை தந்த உச்சநீதிமன்றம் நீதிபதிகளிடம் மனு வழங்க முயற்சி செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்