பத்மநாபபுரம் தொகுதி மாவீரன் அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

55

பத்மநாபபுரம் தொகுதி,ஈகை போராளி *மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு* பத்மநாபபுரம் தொகுதி அலுவலகத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது.

25-9-22,
*நாம் தமிழர் கட்சி,*
*பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி மத்திய மாவட்டம்.*

தொடர்பு எண்:9486809150

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழ் வழிபாடு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு