பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

33

சாலையை விதிமுறைப்படி சரியாக போட கோரிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கொலைவெறியோடு தாக்கிய திமுக ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும்*,அழகியமண்டபம் பகுதியில் இயங்கும் மதுக்கடைகளை மூடவும்,* ,பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரியும்,*
குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும்*.
நாம் தமிழர் கட்சி
காட்டாத்துறை ஊராட்சி சார்பில் அழகிய மண்டபம் சந்திப்பில் இன்று மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.