தூத்துக்குடி மத்திய மாவட்டம் இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

71

ஓட்டப்பிடாரம் தொகுதி பண்டாரம் பட்டி தூத்துக்குடி மாநகராட்சி 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது சமுக போராளி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீரவணக்கம் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்தப்பட்டது நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி செயலாளர் மாரி சிவா தலைவர் பாக்கியராஜ் ஜோஸ்வா முத்துகுமார் கார்த்தி தாமஸ் செர்வின் ஜென்சன் சகாயம் கருப்பசாமி வினோத் செய்தி புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய்த் தமிழ் வழிபாடு