வீரமிகு நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 217 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாநில, பாராளுமன்ற, மாவட்ட, தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்,
இப்படிக்கு,
கு.தீரன் கோபி
தொகுதி செயலாளர்,
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
8056944231