திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டங்கள் இணைந்து 03.09.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த அன்னை தமிழில் வழிபாடு திருச்சி மாவட்டம் திருஆணைக்காஅண்ணல் (திருவாணைக்கோவில்) சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் மாநில வீரத்தமிழர் முன்னணி பொருப்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொருப்பாளர்கள், மாவட்ட, தொகுதி, பகுதி, ஒன்றிய மற்றும் அனைத்து பாசறை பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்…
இப்படிக்கு,
ஜெயபிரகாஷ்
செய்தி தொடர்பாளர்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
+919994751021