திருப்பெரும்புதூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

243

10.3.2021 அன்று இரவு 7 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் புஷ்பராஜ் அவர்களை ஆதரித்து விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

 

முந்தைய செய்திபூந்தமல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை