திருவரங்கம் தொகுதி செங்கொடி நினைவு உறுப்பினர் சேர்க்கை முகம்

27

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் வடக்கு ஒன்றியம் பகுதியில் தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 28/08/2022 (ஞாயிற்றுகிழமை) அன்று தாயனூரில் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை அன்று 16 உறவுகள் உணர்வுபூர்வமாக தங்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
இப்படிக்கு,
ஜெயபிரகாஷ்
செய்தி தொடர்பாளர்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
+919994751021