திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – செங்கொடி வீரவணக்க நிகழ்வு

104
வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக (28-08-2022) அன்று பூந்தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம்  செலுத்தி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.