திருச்சி மேற்கு தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார்க்கு புகழ் வணக்க நிகழ்வு

39

கப்பலோட்டிய தமிழர்*
வ.உ.சிதம்பரனார் 151
புகழ் வணக்க நிகழ்வு

சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக சுதேசி கப்பல் நிறுவனம் கண்ட பெருந்தமிழர், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது

ரெ .மாதேஸ்வரன்
(7620748768)