திருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.

53

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நமது தமிழ் சொந்தங்களான ஈழத்து உறவுகளின் கைபேசியை பறித்துக் கொண்டும் அவர்களை சித்திரவதை செய்ததாலும் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று 12.09.2022 திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
*

 

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி வீரவணக்க நிகழ்வு