தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

51

நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிறன்று (21-08-2022) தாராபுரம் நகரில் அண்ணாசிலை அருகிலும், புதிய நகராட்சி அலுவலகம் எதிரிலும் கொடியேற்ற விழா நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திவீரமங்கை செங்கொடி நினைவேந்தல் – கரூர் மாவட்டம்
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா