தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

70

க.எண்: 2022090381

நாள்: 01.09.2022

அறிவிப்பு:

கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சசிகலா 12089719479
இணைச் செயலாளர் பெ.மேரி சுசிலா 15117585403
துணைச் செயலாளர் கொ.பகவதியம்மை 17272482909
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஞா.ஜெஸ்டின் 16090559655
துணைத் தலைவர் .சகாய ஆண்டனி சஞ்சு 12199106127
செயலாளர் பொ.லிவிங்ஸ்டன் 14903528560
துணைச் செயலாளர் .ஸ்டீபன் 14310032194
பொருளாளர் ஹெ.வைஜூ 18471422994
தோவாளை வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் .சுரேஷ் ஏசுராஜன் 12159059519
துணைத் தலைவர் செ.அலெக்சாண்டர் 16787836688
துணைத் தலைவர் செ.ரமேஷ் 12884849662
செயலாளர் கா.சந்தானம் 11721366086
இணைச் செயலாளர் செ.பிரகாஷ் 15428062426
பொருளாளர் ஜோ.ஹெலின் 16858216008
அகஸ்திஸ்வரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் கு.பாக்கியமணி 28377522615
செயலாளர் .அருள் 28377110215
பொருளாளர் .சுபாஷ் 11454340949
நல்லூர் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .டெனி 15895642066
இணைச் செயலாளர் லெ.சோமசுந்தரம் 14759355347
துணைச் செயலாளர் .முத்து சுப்பிரமனியன் 12682082582
லீபுரம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நே.பர்ணபாஸ் 18959790730
இணைச் செயலாளர் து.செல்வமுத்து 10105486187
துணைச் செயலாளர் .சகாய ஸ்டெபின் 28535501884

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்