சிவகாசி தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு

61

சிவகாசி தொகுதியில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் துரைசாமிபுரம் ஊராட்சி அம்பேத்கர் காலனியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

8489278404, 9843983274.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்