சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

57

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் நடுவண் ஒன்றியம் சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

8489278404, 9843983274.

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு