சிவகாசி தொகுதி தமிழ் கோவில்களில் தமிழில் வழிபாடு

26

சிவகாசி தொகுதியில் கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய வலியுறுத்தி அதை முன்னெடுக்கும் நிகழ்வு செப்டம்பர் 3, 2022 மாலை 7 மணிக்கு தமிழ் மீட்சிப் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக சிவகாசி சிவன் கோவிலில் நடைபெற்றது.

7904013811