சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

13

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆகத்து 14, 2022 காலை சிவகாசி மேற்கு ஒன்றியம் சார்பாக ஈஞ்சார் பகுதியில் நடைபெற்றது.

சிவகாசி தொகுதி ஈஞ்சார் பகுதியில் உள்ள ஆலடீஸ்வரன் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்து, பின்னர் கோவிலின் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

7904013811

 

முந்தைய செய்திவால்பாறை சட்டமன்ற தொகுதிஅடுத்தகட்ட நகர்வு குறித்து உறவுகளின் கலந்தாய்வு
அடுத்த செய்திவேடசந்தூர் தொகுதி கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்