சிங்காநல்லூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

28

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 50 உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோயில் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றது.