சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக. ஜீவி ரெசிடென்ஸி வார்டு எண் : 51, எஸ் ஆர் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறத்தில் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.