சங்கராபுரம் ஒன்றியத்தில் கிளை கட்டமைப்புகள் மற்றும் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு. திருக்கணங்கூர்.கிளை.
ஆலத்தூர்.கிளை.மூரார்பாளையம்.கிளை.மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மாநில மகளிர் பாசறை நிர்வாகிரஜியாமாபாபு.தொகுதி தலைவர் இளவரசன், சிரா.பாபு.மாவட்ட குருதிக்கொடை பாசறை ஆகியோர்புலிகொடிஏற்றினர்கள்..மா.துரைராஜி.தொகுதி செயலாளர்தலைமையில். மற்றும் கிளை உறவுகள்.ரஞ்சித்.அஜித்.அறிவு.சுரேஷ்.குமார்.சரவணன் அனைவரும் கலந்து கொண்டார்கள் 🇻🇳🇻🇳,செய்திப்பகிர்வு சங்கராபுரம் தொகுதி