சங்ககிரி தொகுதி கொடியேற்ற விழா

53

சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி, குள்ளம்பட்டி பகுதியில் “நாம் தமிழர் கட்சி புலிக்கொடி” யினை சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சின்னுசாமி அவர்கள் கொடியேற்றினார். இக்கொடியேற்ற நிகழ்வில் அரசிராமணி, சங்ககிரி, எடப்பாடி, அரசிராமணி பேரூராட்சி, பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.