குளித்தலை சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

45

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி மருதூர் பேரூராட்சியில் காவேரி செல்வன் விக்னேஷ், திரு.வி.க, ரெட்டமலை சீனிவாசனார் ஆகியோருக்கு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வு ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணைத் தலைவர். சுற்றுப்புற சூழல் பாசறை தொகுதி செயலாளர் பனை பிரபு செல்வராசு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மகளிர் பாசறை து செயலர். கவிதா மகளிர் பாசறை செயலர், நகர செயலாளர் செந்தில் பிரகாஷ் ,ஜேம்ஸ், பெரியசாமி ,விஜய் மதுமிதா,சஸ்மித் செல்வராசு தோகை ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் 9171818131

 

முந்தைய செய்திகே.கே.நகர் நெகிழி ஒழிப்பு மற்றும் கொள்கை விளக்க காணொளி பரப்புரை
அடுத்த செய்திபாபநாசம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமனம்