கே.கே.நகர் நெகிழி ஒழிப்பு மற்றும் கொள்கை விளக்க காணொளி பரப்புரை

3

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெகிழி ஒழிப்பு மற்றும் கட்சியின்கொள்கை விளக்க காணொளி பிரச்சாரம் கே.கே.நகர் விடுதி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
ம.மதன் குமார் – 8015802694
தகவல் தொழில்நுட்ப பாசறை