குளச்சல் தொகுதி வீடு சீரமைத்தல் நிகழ்வு

18

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரூபன் பொன்னுமணி (கல்லுக்கூட்டம் 10வது சிறகம் மக்கள் பிரதிநிதி) உறுதியளித்தது போல இடியும் தருவாயில் இருந்த சொர்ணபாய் அம்மாவின் வீடு கல்லுக்கூட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகளால் புதியதாக கட்டி முடிக்க பட்டுள்ளது. அந்த வீட்டின் திறப்பு விழா ஞயிற்றுக்கிழமை (11-09-2022) காலை 9:00 மணிக்கு நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திசிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்