குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசியபோராளி மாவீரர் வா.கடல்தீபன் நினைவேந்தல்

8

தமிழ்தேசிய போராளி மாவீரர் கடல்தீபன்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி,வடலூர் பகுதிகளில் அண்ணனின் நினைவுநாள் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டது. குறிஞ்சிப்பாடி நகரபகுதிகளில் அண்ணனின் பதாகை அமைக்கப்பட்டது,அதன் தொடர் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணனின் திருஉருவப்பதாகைக்கு மாலை அணிவித்து மலர்தூவி *வீரவணக்கம்* செலுத்தப்பட்டது மதியம் 12.30 மணியளவில் *பொதுமக்களுக்கு அன்னதானம்* வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி பாசறை பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு