கிணத்துக்கடவு தொகுதி செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

34

கோவை மேற்கு மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏன் அமைய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி என்று கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் பேரெழிச்சியாக நடைபெற்றது!!!
பொள்ளாச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் மருத்துவர் சுரேஷ், மேற்கு மாவட்ட தலைவர் மதுக்கரை ஆனந்தன் மற்றும் கிணத்துக்கடவு தொகுதி விரைவுகள் ஒருங்கிணைத்தார்கள்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆன சரவணன் ஸ்ரீராம் கார்த்திகா நர்மதா அனீஸ் கௌசல்யா மற்றும் பேறரிவாளன் சிறப்புரையாற்றினார்கள்.