கிணத்துக்கடவு தொகுதி அரசுப் பள்ளியில் மின்விசிறி சரி செய்து கொடுத்தல்

33

கிணத்துக்கடவு தொகுதி,
*மதுக்கரை நகராட்சி* *அறிவொளி நகரில்* உள்ள
*அரசு பள்ளியில்* 7 மின்விசிறிகள் பழுதாகி உள்ளது சரி செய்து கொடுங்கள் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தார்கள் !!
உடனே அப்பகுதி *நாம்*தமிழர் கட்சி* உறவுகளான *கிருஷ்ணா* மற்றும் *சரவணன்* அதனை சரி செய்து கொடுத்து ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களின் பாராட்டு பெற்றார்கள் நமது உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🥰🥰🔥🔥👑👑👑👑👑👑

*தகவல்கள்* :
மதுக்கரை ஆனந்தன்
மாவட்ட தலைவர்
கிருஷ்ணா
சரவணன்
(மதுக்கரை நகராட்சி அறிவொளி நகர்)