காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

41

பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம் அருகில்03/09/2022 மற்றும் 4/09/2022 புகழ் வணக்கம் நிகழ்வும், இரு நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தெகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழர் வழிபாடு