காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி இலக்குவனார் புகழ் வணக்கம் நிகழ்வு

49

03/09/2022 காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திபோடி சட்டமன்ற தொகுதி தமிழர்கள் கோவிலில் தமிழில் வழிபாடு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு