காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மரம் நடு விழா

32

14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்