காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

29

07/08/22 காலை11 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட சார்ந்த தொகுதி,நகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இதில் புதியதாக பொறுப்பேற்ற உறவுகளை அறிமுகம் செய்து காஞ்சிபுரம் நாடாளுமன்றபொறுப்பாளர் திரு.சா.சால்டின் அவர்கள் சிறப்புரையாற்றினார்
இக்கலந்தாய்வில் தொகுதியின் அடுத்தகட்ட நகர்வுகளை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி கிராம சபை கூட்டம்