காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மக்களின் கருத்து கேட்பு நிகழ்வு

39

07/08/2022 மாலை 5 மணி அளவில் சென்னையின் இரண்டாவது வானூர்தி நிலையம் அமைய இருக்கும் கிராமங்களின் ஒன்றான ஏகானபுரம் கிராம பகுதியை காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் திரு.சா.சால்டின் அவர்கள் அவர்களுடன் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் நேரில் சென்று கிராம மக்களை சந்தித்தனர் வானூர்தி நிலையம் அமைவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அதன் மூலம் அவர்கள் இழக்கப்போகும் வாழ்வாதரத்தை குறித்தும் கிராம மக்களின் கருத்து கேட்கப்பட்டது.