ஓட்டப்பிடாரம் தொகுதி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

97

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 11/09/2022 அன்று சமுக நீதி போராளி நமது பாட்டன் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் துணைச்செயலாளர் ராஜா துணைத் தலைவர் முருகன் நடுவன் ஒன்றிய தலைவர் சுடலைமணி சிவகிருஷ்ணன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைவர் சுடலைமணி மாணவர் பாசறை செயலாளர் செல்வகுமார் தலைவர் கனகராஜ் முத்துலிங்கம் க கிழக்கு பால்ராஜ் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தகவல் தொழில்நுட்ப பாசறை பாபு சந்தர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564