நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதி
இன்று நடந்த வடக்கு ஒன்றியம் கலந்தாய்வு அடுத்த கட்ட நகர்வு பற்றி தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு முக்கியமான தீர்மானங்கள் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் அடுத்ததாக வடக்கு ஒன்றியம் சுற்றி உள்ள கிராமங்களில் நமது புலி கொடியேற்றுதல் அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெறுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி தொடர்பாளர்
ஆ.நாகேந்திரன் 8489426414