கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

32

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி
பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பனை புனித இன்னாசியார் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற 10 12 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நாம் தமிழர் கட்சி குறும்பனை கிளை சார்பாக வழங்கப்பட்டது.
தொடர்புக்கு : 9443181930