ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தெருகூத்து நாடகம் நடைபெற்றது.
தமிழர்களின் வீரக்கதைகளை இளைய தலைமுறை பிள்ளைகளிடத்தில் கொண்டு செல்லும் நாடக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செந்தமிழர் சீமான் அண்ணன் சார்பில் ரூபாய்.2001 நிதியாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்களும்
ஒன்றிய பொறுப்பாளர்களும்.ஊராட்சி கிளை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572