ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் மருத்துவ முகாம்

14

ஏற்காடு சட்டமன்ற தொகுதி
அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய
சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள்
ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஏற்காடு தொகுதி தொழிற்நுட்ப பாசறை துணைச்செயலாளர் திரு.சதிஸ்குமார்
மற்றும் மருத்துவர் திரு.தீபக் அவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி பகிர்வு.
மு.சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)
7448653572